உள்ளடக்கத்துக்குச் செல்க
BusSeat.lk
முகப்பு வழித்தடங்கள் பஸ் சேவைகள் உதவி தொடர்பு முன்பதிவை இரத்து செய்

மொழி

செயலியைப் பெறுங்கள்

பஸ் சேவை வழங்குநர்கள்

ஒரு சேவை வழங்குநரைத் தெரிவுசெய்து அவர்களின் வழித்தடங்களைப் பார்த்து, நேரடி ஆசன வரைபடத்துடன் ஒன்லைனில் ஆசனங்களை முன்பதிவு செய்யுங்கள்.

110 சேவை வழங்குநர்கள்

பஸ் சேவை வழங்குநர்களுக்கு

உங்கள் பஸ்களை ஒரே செயலியிலிருந்து இயக்குங்கள்

கைமுறைப் புதுப்பிப்புகளும் பல தொலைபேசி அழைப்புகளும் இல்லாமல் பஸ் சேவை வழங்குநர்கள் தமது பணிகளை இலகுவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சேவை வழங்குநர் செயலி மூலம் உங்கள் பஸ் சேவைகளை ஒரே தளத்திலிருந்து இலகுவாக நிர்வகிக்கலாம். நேர அட்டவணைகளை உருவாக்கவும் திருத்தவும், முன்பதிவான ஆசன விவரங்களைப் பார்க்கவும், ஆசன முன்பதிவுகளையும் இரத்துகளையும் கையாளவும் இந்தச் செயலி உதவுகிறது. ஆசன இருப்பை மாற்றவும், பஸ் இருக்கும் இடத்தைப் பார்க்கவும், நிதித் தீர்ப்பனவுகளைப் பார்க்கவும், பயண விவரங்களை நிர்வகிக்கவும் முடியும். எங்கள் சேவை வழங்குநர் செயலி மூலம் உங்கள் பஸ் நிர்வாகத்தை இலகுவாக்கி, செயற்றிறனை அதிகரியுங்கள். உங்கள் அன்றாடப் பணிகளை மேம்படுத்த இன்றே Android மற்றும் iOS இல் தரவிறக்குங்கள்.